காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் கோ-பூஜைவேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆஞ்சநேயர் ஜெயந்தி நடைபெற உள்ளது.முன்னதாக பந்தக்கால் அமைக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து கோ-பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். COW Pooja 22.12.2022 10:10 variyar

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்