VELLOREHEADLINE (online): இந்தியாவின் 15-வது புதிய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு, AIVF தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி வாழ்த்து
இந்தியாவின் 15 -வது துணை ஜனாதிபதியாக தமிழகம் கோவையை சேர்ந்த சி.பி.இராதகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பிஜேபி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அகில இந்திய விஸ்வர்கமா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AlVF) தேசிய செயலாளர் சென்னை திருவள்ளூவர் மணவாளன் நகர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி, இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்...by variyar
Comments
Post a Comment