VELLOREHEADLINE:காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துணை மேயர் சுனில்குமார்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தாராபடவேடு கெங்கை அம்மன் திருவிழாவில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
கே.எம். வாரியார்
Comments
Post a Comment