வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷவழிபாடுவேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர், தேன், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அலங்காரம் செய்து தீபராதனை நடந்தது. பிரதோஷ வழிப்பாட்டில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். Pradosam 22.12.2022 18:50 variyar

Comments