காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்
காட்பாடி சித்தூர்பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு பால்,தயிர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அலங்காரம் செய்துவிசேஷ பூஜையுடன் திருவோண தீபம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஏற்றப்பட்டது.
பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment