வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோபாலில் சனிப்பிரதோஷம்
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், தேன், ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி மற்றும் ஈஸ்வரன், அம்மனை தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment