தேசியமகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்!
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவிற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குஷ்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment