வேலூர் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு, கணக்கில் வராத ரூ1 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல்?
வேலூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வேலூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் தணிக்கை சரிபார்ப்புக்கு வந்த ஊராட்சி செயலாளர்களிடம் பணம் வசூல் செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் 15-ம் தேதி புதன்கிழமை பிற்பகல் முதல் வேலூர் விஜிலென்ஸ் போலீசார் இரவு வரை ரெய்டு நடத்தினர்.
Comments
Post a Comment