வேலூரில் 100.4 டிகிரி வெய்யில், பொதுமக்கள் அவதி
வெய்யிலூர் என்கின்ற வேலூரில் துவங்கியது 100 டிகிரி பாரநீட் வெய்யில்
வேலூர் என்றாலே வெய்யில் என்பது அனைவருக்கும் தெரியும். நேற்று முன்தினம் வேலூரில் ஓரளவு மழை பெய்தது. அதன் காரணமாக இரவு குளிர்ந்த காற்று வீசியது.
இந்த நிலையில் இன்று 27 -ம் தேதி திங்கள்கிழமை முதல் வெய்யில் அடிக்கதுவங்கியது.
அதன்படி வேலூரில் 38 டிகிரி செல்சியஸ் அதாவது 100.4 டிகிரி பாரன்நீட் வெய்யில் பதிவு துவங்கியது.
பொதுமக்கள் வெய்யில் தாக்கத்தை ஏற்க ஆரம்பித்துவிட்டனர்.
Comments
Post a Comment