குகைய நெல்லூர் பொன்னை ஆற்றில் ரூ 12 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

காட்பாடி குகையநெல்லூர் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா குகையநெல்லூர் கிராமத்தில் உள்ள பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ12.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை பணியை வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
உடன் மேல் பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்