ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 56 -வது ஆண்டு அன்னதான நிகழ்ச்சி
வேலூர் அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் 56 -வது ஆண்டு அன்னதான விழா
வேலூர் அடுத்தகீழ் மின்னல்ரத்தினகிரியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் பாலமுருகன் அடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 56 - வது ஆண்டு அன்னதான நிகழ்சியை மயிலம் பொம்மபுரம் ஆதினம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் துவக்கிவைத்தார்.
முன்னதாக கோயிலில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பாலமுருகன் திருக்கோயில் பணியாளர்கள், அன்னதானக்குழுவின் செய்து இருந்தார்.
Comments
Post a Comment