திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளையர்களில் 6-நபர் கைது, கண்டெய்னர் பறிமுதல்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ராஜஸ்தானை சேர்ந்த 6-வது நபர் சிராஜிதீன் கைது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் பகுதியில் கடந்த மாதம் ராஜஸ்தானை சேர்ந்த 6-க்கும் மேற்பட்ட கொள்ளை கும்பல் ஏடிஎம்களை உடைத்து ரூ. 72 லட்சத்தை கொள்ளையடித்து தப்பியது.
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவுப்படி வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி மேற்பார்வையில் திருவண்ணாமலை எஸ். பி.கார்த்திகேயன், வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், ராணிப்பேட்டை எஸ்.பி.கிரண்ஸ்ரூதி, தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் சென்று 5 கொள்ளை கும்பலை கைது செய்தனர்.
Comments
Post a Comment