வேலூர் சிறுவர் இல்லத்திலிருந்து 6 பேர் ஓட்டம்

வேலூர் சிறுவர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 6 பேர் தப்பி ஓட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் சிறுவர் பாதுகாப்பு இல்லம் உள்ளது. இதில் பல்வேறு குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ள சிறுவர்கள் அடைக்கப்பட்டு பாதுகாப்புள செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கு பணியில் இருந்த 3 பேரை தாக்கிவிட்டு 6 சிறுவர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டிஐஜி, கலெக்டர், எஸ்.பி. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய 6 சிறுவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்