வேலூர் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநராக கடந்த ஒரு ஆண்டுகளாக ஆர்த்தி உள்ளார்.
இவர் தருமபுரி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது பல்வேறு முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளார்
வேலூரில் தற்போது பணிபுரிந்து வரும் நிலையில் தருமபுரி மாவட்ட விஜிலென்ஸ் போலீசார் இன்று காலை சத்துவாச்சாரியில் உள்ள ஆர்த்தி வீட்டில் தற்போது ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தகவல்கள் மாலை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment