பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளர், பணமோசடி வழக்கில் கைது.
ஆன்லைன் சூதாட்டத்தில்தான் இழந்த பணத்தை மீட்க கல்வி கடன் வாங்கியவர்கள் செலுத்தி பிரிமியம் பணத்தை மோசடியாக தன்னுடைய வங்கி கணக்கில் மாற்றி ரூ 34.10 லட்சத்தை கையாடல் செய்ததாக மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்பிஐ வேலூர் வங்கியின் உதவி மேலாளர் யோகேஸ்வரனை காவல்துறை கைது செய்தது.
Comments
Post a Comment