பிரம்மபுரத்தில் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள குடியிறுப்புகள் குறித்த மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருகில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர், தாசில்தார் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Comments
Post a Comment