காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராம சபா கூட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் முத்துலட்சுமி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, உறுப்பினர்கள் கோபி, தனலட்சுமி, தீபா, அல்போன்சா, பிரஷிலா, அன்பு மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment