காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் பஞ்சாயத்து தலைவர் அனிதா தலைமையில் நடந்தது.
குடிநீர் விநியோகம், சுகாதார நடவடிக்கை, முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பஞ்சாயத்து துணைத் தலைவர் செளமியா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாட்டை மெட்டுக்குளம் ஊராட்சி செயலாளர் சரவணன் செய்து இருந்தார்.
Comments
Post a Comment