வேலூரில் இந்து அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்களுக்கு புத்தொளிப் பயிற்சி நிறைவு
வேலூர் தோட்டப்பாளையம் நாராயணரெட்டி திருமணமண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள். ஓதுவார்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக புத்தொளிப் பயிற்சி நடந்தது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment