வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
வேலூர் மாநகராட்சி வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாநகராட்சியில் நடந்துவரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டர் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது.
வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment