வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு பாராட்டு சான்று
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள கேரளா சமாஜ் மண்டபத்தில் சன் பிரைமரி பள்ளி சார்பாக நடந்த விழாவில் வேலூர் மாநகராட்சியில் கடந்த கொரோனா காலத்தில் சிறப்பாக அப்போது ச பணியாற்றிய 2 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்.
அருகில் தனி தாசில்தார் பாலமுருகன், பள்ளி நிர்வாகி கோபி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Comments
Post a Comment