ஆம்பூர் பஸ் நிலையத்தில் இரவில் தாலி கட்டி திருமணம் செய்த ஜோடி, போட்டோ வைரல்
ஆம்பூர் பஸ் நிலையத்தில் இரவில் தாலி கட்டி திருமணம் செய்த காதல் ஜோடி
போட்டோ வைரல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று 14-ம் தேதி இரவு 8.30 மணியளவில் சுடிதார் அணிந்த இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர், நின்றுகொண்டு இருந்த பஸ்சிற்கு பின்னால் திடீரென்று அந்த சுடிதார் பெண்களின் கழுத்தில்தாலி கட்டிக்கொண்டு ஜாலியாக புறப்பட்டு சென்றனர்.
இந்த போட்டோ தற்போது அப்பகுதியில் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இதுகுறித்து பஸ் நிலையத்தில் தாலி கட்டிக்கொண்ட இளஞ்ஜோடிகளை ஆம்பூர் நகர காவலர்கள் தேடி வருகின்றனர்.
Comments
Post a Comment