வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு, கட்சி நிர்வாகிகளிடம் கட்சி உறுப்பினர் படிவத்தை வழங்கினார். 06.04.2023 பதிவு நேரம்: 17:47
வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி உறுப்பினர் படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கிய மாவட்ட செயலாளர் அப்பு
அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 6-ம் தேதி தமிழகம் முழுவதும் துவங்கியது.
வேலூர் மாவட்ட அதிமுக காட்பாடி காந்திநகர் கட்சி அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புகாட்பாடி சட்டமன்றம், வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களிடம் கட்சி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்.
Comments
Post a Comment