கார்ணாம்பட்டு அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேர் தேசிய ஹாக்கி போட்டியில் விளையாட தேர்வு

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய ஹாக்கி போட்டியில் விளையாட தேர்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளியில் படிக்கும் சேவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் மாணவி சுபாஷினி, கார்ணாம்பட்டை சேர்ந்த தமிழ்செல்வி ஆகிய 2 பேரும், தேசிய அளவிலான இந்தியா சார்பாக ஓடிஸா மாநிலம் ரூர்கேலாவில் சர்வதேச ஹாக்கி போட்டியில் விளையாட தகுதிபெற்று உள்ளார்கள்,
இந்த 2 பேருக்கும் வாழ்த்துக்களை வேலூர் மாவட்ட இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க ம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்