காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலிப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு
தங்ககவசம் மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு அர்ச்சனை, நெய்தீபாராதனை நடத்தப்பட்டது.
Comments
Post a Comment