காட்பாடி காந்திநகரில் இப்தார் நோன்பு திறக்கும் விழா

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள மில்லினியம் பிளாசாவில் டாக்டர் அ.மு. இக்ராம் சமூகநல அறக்கட்டளை, காட்பாடிஇந்தியன் ரெட்கிராஸ் கிளை மற்றும் வேலூர் ஐடா சிஎம்சி இந்திய மருத்துவ சங்கம் கிளை இணைந்து இப்தார் நோன்பு திறப்பு. மதநல்லிக்கவிழா. தேசிய ஒருமைபாட்டு விழா நடந்தது.
அறக்கட்டளை நிறுவுநர் டாக்டர் அ.மு. இக்ராம் வரவேற்றார்.
வேலூர் மறை பிஷப்சர் மா நித்தியானந்தம், ருக்ஜிராஜேஷ்குமார் ஜெய்யின், குமரன் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குமரகுரு, வேலூர் மாநகராட்சி 1 - வது மண்டல தலைவர் புஷ்பலதா, இந்தியன் ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பழனி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்