வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, காட்பாடி பகுதியில் ஆய்வு
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் ரத்தினசாமி காட்பாடி 1 -வது மண்டலம் வார்டு 3, வள்ளிமலை ரோடு PCK நகர் பகுதியில் வீடு வீடாக மக்கும் குப்பை மக்கா குப்பை சேகரிப்பதை ஆய்வு செய்தனர். பிரித்து கொடுக்காத சில வீடுகளில் மக்கும் குப்பைகளான காய்கறி பொருட்கள் தனியாகவும், மக்கா குப்பைகள் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் கண்ணாடி பாட்டில்கள் தனியாகவும் வைத்து தர வேண்டும் என ஆணையாளர் விழிப்புணர்வு வழங்கினார், மாநகர நல அலுவலர் டாக்டர் கணேஷ் சுகாதார அலுவலர் சிவக்குமார் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்
Comments
Post a Comment