காட்பாடி அடுத்த சேவூர் FCI வாயிலில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த இந்து முன்னணியினர்
வேலூர் மாவட்டம்இந்து முன்னணி காட்பாடி ஒன்றியம் சார்பில் சேவூர் எப்சிஐ அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
வெங்கடேசன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்
நா பார்த்திபன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
பி சுபாஷ் ஒன்றிய பொது செயலாளர்
நரசிம்ம மூர்த்தி ஒன்றிய துணை தலைவர் புண்ணிய கோட்டி ஒன்றிய துணை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment