வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா
வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயில் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா முன்னிட்டு உலக நன்மைக்காக நாராயணி மூலமந்திர மகாயாகம் நடந்தது.
பக்தர்கள் மஞ்சள் நீர் சொம்பு மூலம் ( 10,008 பக்தர்கள்) நாராயணிக்கு அபிஷேகம் செய்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.
தங்க கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, பீடமேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment