காட்பாடி வண்டறந்தாங்கலில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராமசபை கூட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் அப்பகுதியில் உள்ள மோட்டூரில் நடைபெற்றது.
இதில் பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோபி, தீபா, தனலட்சுமி, அல்போன் ஷா, ப்ரஷீலா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment