பிரம்மபுரத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரத்தில் கெங்கை அம்மன் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
விடியற்காலை அம்மன் சிலை வீதியுலா வந்து கோயிலில் சிரசு பொறுத்தப்பட்டுமின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.
இரவுக்கு பின் சிரசு தன்னுடைய பழைய இடத்திற்கு சென்றது.
ஏற்பாடுகளை உடையார் இன குடும்பம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment