வேலூர் சாலை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
இதன் நன்னீராட்டு விழா 24-ம் தேதி காலை நடந்தது.
இதில் அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நா.அசோகன், செயல் அலுவலர்கள் ஸ்ரீதரன், சிவக்குமார், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தக்கார் பரந்தாம கண்ணன், செயல்அலுவலர் மலைவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment