வேலூர் மாவட்ட எஸ். பி.யாக மணிவண்ணன் பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளராக 25-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்புமணிவண்ணன் வேலூர் கலால் பிரிவில் ஏடிஎஸ்பியாக பணியாற்றினார்.
ஆவடி சரக துணை ஆணையராக இருந்தவர்.
இவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Comments
Post a Comment