காட்பாடியில் அமமுக சார்பில் தண்ணீர்பந்தல் திறப்பு

காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையத்தில் அமமுக சார்பில் நீர், மோர் பந்தலை திறந்த வேலூர் மண்டல பொறுப்பாளர் பார்த்தீபன்


வேலூர் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நீர், மோர், தண்ணீர்பந்தலை கழக தேர்தல் பிரிவு செயலாளர், வேலூர் மண்டல பொறுப்பாளர், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட செயலாளர் காட்பாடி ஏ.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் மற்ல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.கே.ஆர்.சதீஷ்குமார், வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் வி.டி.தருமலிங்கம், எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா, காட்பாடி ஒன்றிய செயலாளர் எஸ்.சந்தர் கணேஷ், சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாபு, பொதுக்குழு உறுப்பினர் காட்பாடி எஸ்.எம்.பாலகணேஷ்கர்,காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் எம்.சக்திவேல், தெற்குபகுதி செயலாளர் ஏ.காமராஜ், மத்திய பகுதி செயலாளர் ஜி.ரவி.ஐஸ் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்