அமமுக சார்பில் பிரம்மபுரத்தில் நீர், மோர், பந்தலை திறந்த என்.ஜி.பார்த்தீபன்
காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அமமுக சார்பில் நீர், மோர், பந்தலை திறந்துவைத்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.ஜி.பார்த்தீபன்
வேலூர் மாவட்டம் காட்டாடி அடுத்த பிரம்மபுரம் கிராம பஸ் நிலையத்தில் கெங்கை அம்மன் திருவிழா முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர், மோர்.பந்தலை வேலூர் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஜி.பார்த்தீபன் திறந்துவைத்து நீர், மோர், இளநீர், ஜூஸ், தண்ணீர் பாட்டில்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
காட்பாடி ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
வேலூர் மாநகர செயலாளர் ஏ.எஸ்.ராஜா, எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் எஸ்.ராஜா, தலைமை கழக பேச்சாளரும் வேலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.கே.சதீஸ்குமார். முன்னாள் துணை மேயர் வி.டி.தருமலிங்கம், சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாபு, மாவட்ட பிரதிநிதி ரவி, ஐஸ் வெங்கடேசன், ஜேமி, மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment