காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்
வேலூர் மாநகராட்சி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் உள்ளது.
ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் அஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் காட்சி தருவார்.
அதன்படி 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், வடைமாலை சாத்தப்பட்டும் விசேஷ பூஜை, காலை, இரவில் நடந்தது.
சுவாமி தரிசனத்திற்கு பின்பு பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது.
அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
Comments
Post a Comment