ஆந்திரா நகரிபுத்தூரில் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் !!!
வேலூர் பறக்கும் படை தாசில்தார் அதிரடி !!
வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் நுகர்பொருள் மாவட்ட தனி விநாயகமூர்த்தி தலைமையில் உதவியாளர் திவாகர் உதவியுடன், ஆந்திர மாநிலம் நகரி புத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு வரும் ரயில்களில் சோதனை செய்தபோது பயணிகளின் சீட்டுக்கு அடிப்படையில் மறைத்து எடுத்து சென்ற 61 மூட்டைரேசன் அரிசியை அதாவது 1 டன் 100 கிலோ பறிமுதல் செய்து அதை காட்பாடி அருகே உள்ள அரசு வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
Comments
Post a Comment