காட்பாடி அருகே 10 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்திக்கு கிடைத்த தகவலின் படி காட்பாடி தாலுகா பொன்னையிலிருந்து சித்தூர் செல்லும் ரோட்டின் ஓரமாக கோட்பாரற்று (பதுக்கப்பட்டு கடத்த இருந்த) கிடந்த 10 மூட்டை ரேசன் (400 கிலோ) அரிசியை பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைத்தார். அருகில் திவாகர் உள்ளிட்டோர் உள்ளனர்.
Comments
Post a Comment