நிலவை நோக்கி இந்தியாவின் சந்திராயன் - 3 வெற்றி பயணம்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு எல்விஎம் 3 எம்4ராக்கெட் மூலம் சந்திராயன்- 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
3000 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் உள்ளன. பூமியிலிருந்து 3.34 லட்சம் கி.மீ தூரத்தில் உள்ள நிலவை நோக்கி இந்தியாவின் சந்திராயன் - 3 பாய்ந்தது.
இது இந்தியாவுக்கு பெருமை !
Comments
Post a Comment