வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்
வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம் !
வேலூர் கோட்டையில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரர் சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை (15-ம் தேதி) முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு (விபூதி) ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்பு பக்தர்களுக்க பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment