வேலூர் டோல்கேட்டில் மாநில பொதுக்குழு கூட்டம் !!!
வேலூர் டோல்கேட்டில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்கத்தின் மாநில தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.
வரவேற்பு குழுத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் துவக்கயுரையாற்றினார். வேலூர் மருத்துவசங்க தலைவர் நைலேஷ் செயலாளர் மணிகண்டன், மற்றும் பாஸ்கரன், துரைக்கண்ணு, பரசுராமன் ஆகியோர் பேசினர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரவேற்பு குழு செயலாளர் அருள் நன்றினார்.
Comments
Post a Comment