காட்பாடியில் ஸ்ரீராதா கல்யாண வைபோக விழா !!!

வேலூர் அடுத்த காந்திநகரில் ஸ்ரீராதா கல்யாண வைபோக விழா!!

பக்தர்கள் பங்கேற்பு !!!

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஸ்ரீராதா, கிருஷ்ணன் கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், கணபதி தியானம், ஜெயதேவ அஷ்டபதி, பூஜை, உஞ்சவிருத்தி, தொடர்ந்து ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் பின் ஆஞ்சநேயர் உற்சவம் பின்மங்கள ஆர்த்தி நடந்தது.
ஏற்பாடுகளை தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்