காட்பாடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் !!!
காட்பாடியில் வணிக கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!!
வேலூர் அடுத்த காட்பாடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், கேரிபேக்குகளை விற்பனை செய்வதாக வந்த தகவலை வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி, மாநகராட்சி 1 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் , மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்கள் காட்பாடி பகுதியில் உள்ள வணிக கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது 15 கிலோபிளாஸ்டிக் பொருள்கள், கேரிபேக்குகளை பறிமுதல் செய்து ரூ 2,500 அபராதம் விதித்தனர்.
Comments
Post a Comment