வேலூர் வசூர் வெங்கடாபுரத்தில் ஸ்மார்ட் பள்ளி திறப்பு !!!
வேலூர் அடுத்த வெங்கடாபுரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்த
வேலூர் அடுத்த வசூர் வெங்கடாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ரூ 15 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறையை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் வேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் பாபு, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment