காட்பாடியில் ஹோமியோபதி மருத்து முகாம் !!!
வேலூர் அடுத்த காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் இலவச ஹோமியோ மருத்துவ முகாமினை காட்பாடி வள்ளிமலை சாலை பேருந்து நிறத்தம் அருகில் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். உடன் டாக்டர் வீ.தீனபந்து செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஹோமியோ டாக்டர்கள் எம்.யாழினி மெல்வி, ஆர்.பாலாஜி, எம்.ஜெகோ எஸ்பாஆகியோர் உள்ளனர்.
Comments
Post a Comment