காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி !!!
கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில்
பேச்சுப்போட்டி நடைபெற்றது!
வேலூர் காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் தமிழ் நாடு அரசு சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது இதில் அறிமுக உரை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஜெ.கான்ஸ்டன் ரவீந்திரன் எஸ்.டி.நெடுஞ்செழியன் கலந்து கொண்டு அறிமுக உரை ஆற்றினார்கள் இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் மாநகராட்சி மேயர் சுஜாதா ,துணை மேயர் எம்.சுனில்குமார் 1-வது மண்டலகுழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment