PSLV-C56 - 7 செயற்கைகோள்களுடன் வெற்றி பயணம் !!
சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட டிஎஸ்-சாட் என்ற பிரதான செயற்கைகோள் உள்ளிட்ட 7 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கைகோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களை அனுப்பவும் திறன் கொண்டது.
7 செயற்கைகோள்களும் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment