வேலூர் ரங்காபுரம் ஸ்ரீவைரமுனீஸ்வரர் ஆலைய 13-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா !!!
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ரங்காபுரம் அற்காடு சாலையில்உள்ளஸ்ரீ சக்தி நாகம்மன், ஸ்ரீவைரமுனீஸ்வரர் ஆலையத்தில் 13-ம் ஆண்டு ஆடி 18 (ஆடிப்பெருக்கு) திருவிழா முன்னிட்டு சக்தி நாகம்மன், வைரமுனீஸ்வரருக்க அபிஷேகம், அலங்காரம், அம்மன் வர்ணிப்பு, கூழ் வார்த்தல் பிரசாதம், முனீஸ்வர பூஜை பின்பு அன்னதானம் நடந்தது.
ஏற்பாடுகளை தெய்வத்திரு சிவஸ்ரீ அம்மாவாசை கவுண்டர் வகையறா மற்றும் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்து இருந்தனர்.
Comments
Post a Comment