வேலூர் மாவட்ட அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா செயற்குழுக்கூட்டம் !!!

காட்பாடியில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு கூட்டம் !!! 

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் வேலூர் மாவட்ட அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் ஹரி மார்த்தாண்ட வர்மன், வேலூர் மாவட்ட தலைவர் மணி ஆச்சாரி, செயலாளர் லோகநாதன், செயல் செயலாளர் மாதவன் ஆச்சாரி, மாவட்ட துணை தலைவர் நாகராஜ் ஆச்சாரி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்ட பெண்கள் அணிசெயலாளர் சுகுணா நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்