காட்பாடி அருகே ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார் !!!
ஆந்திரா எல்லை அருகே கடத்த 22 ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வேலூர் பறக்கும் படை தாசில்தார் !!!
வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் உணவு பாதுகாப்பு பறக்கும் படை தனி தாசில்தார் விநாயமூர்த்தி தலைமையிலான குழுவினர் காட்பாடி தாலுகா பொன்னை அருகே ஆந்திர-தமிழ்நாடு எல்லையான சீனிவாசபுரம் கிராமத்தில் சாலை ஓரமாக ஆந்திராவிற்கு கடத்த இருக்க 22 ரேசன் அரிசி மூட்டைகள் (சுமார் 704 கிலோ) பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். உடன் உதவியாளர் திவாகர் உள்ளார்.
Comments
Post a Comment